மறைந்த ஒப்பந்த தொழிலாளி குழித்துறை தோழர் ராஜன் அவர்கள் தாயாருக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தற்கு பாராட்டுக்கூட்டம்

மறைந்த ஒப்பந்த தொழிலாளி குழித்துறை தோழர் ராஜன் அவர்கள் தாயாருக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தற்கு பாராட்டுக்கூட்டம்

மறைந்த ஒப்பந்த தொழிலாளி , குழித்துறை தோழர் ராஜன் அவர்கள் தாயாருக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்த சங்கத்திற்கும் தலைவர் தோழர் C. பழனிச்சாமி  அவர்களுக்கும் பாராட்டுக்கூட்டம்  16-01-2021 அன்று குழித்துறை தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழித்துறை...