இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி என்பது உலகம் முழுவதும் பரபரப்பான தலைப்பாகி வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப பல பிரபலங்கள் முன்வந்தனர். இப்போது பிரபல பாப் பாடகி ரிஹானாவும் சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட பிரபலங்களும் விவசாயிகள்...
2021 நோபல் அமைதி விருதுக்கு,கோவிட் 19 தொற்று நோயிலிருந்து இந்த உலகைப் பாதுகாக்க தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் பணியாற் றிய கியூப மருத்துவர்களை தென்னாப்பிரிக்க அரசு முன்மொழிந்துள் ளது. இதுதொடர்பான அறிவிப்பைவெளியிட்டு பேசிய தென்னாப் பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, கியூப...