சகோதர ஆதரவை தெரிவிக்கிறோம்!

சகோதர ஆதரவை தெரிவிக்கிறோம்!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி 2 – 2021 முதல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் 4 நாட்களாக இரவு பகல் பாராது 24 × 7 வீதிகளில் அமர்ந்திருக்கிறார்கள். கொளுத்தும் வெயில், கொட்டும் பணி அவர்களின்...