ஜாக்டோ – ஜியோ 72 மணி நேர உண்ணாநிலை…. பந்தலை அகற்றி அராஜகமாக தாக்கி கைது செய்த காவல்துறை…..

ஜாக்டோ – ஜியோ 72 மணி நேர உண்ணாநிலை…. பந்தலை அகற்றி அராஜகமாக தாக்கி கைது செய்த காவல்துறை…..

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேர தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு வந்த தலைவர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த...