தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

07.02.2021 அன்று காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழுவில், 2021, மார்ச் 7,8,9 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள மத்திய செயற்குழுவை வெற்றிகரமாக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள்...