வரலாறு காணாத புதிய உச்சம்: பெட்ரோல் விலை 100 நெருங்கியது: 4வது நாளாக உயர்வு

வரலாறு காணாத புதிய உச்சம்: பெட்ரோல் விலை 100 நெருங்கியது: 4வது நாளாக உயர்வு

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4ம் நாளாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொருத்து,  பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து நிர்ணயித்து வருகின்றன. இம்மாத...