GTI பாலிசிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19.02.2021 என மாற்றப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி மிகுதியான நபர்களை விண்ணப்பிக்க செய்ய மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.