உண்ணாவிரத போராட்டத்தை தடை செய்வது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி எண் 19(1)(b)ல் வழங்கப்பட்டுள்ள கூட்டம் கூடும் உரிமையை மீறும் செயலாகும்- BSNL CMD க்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்...
BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் இன்று (17.02.2021) காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. 16.02.2021 அன்று Dy.CLC(C) நடத்திய சமரச பேச்சு வார்த்தை தொடர்பாக அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த சமரச பேச்சு வார்த்தையில் நிர்வாகத்தின்...
மத்திய அரசு , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக குறைத்து, தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டிலும் இபிஎப்ஓ சேமிப்புக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க மோடி அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள்...