பெட்ரோல் – டீசல்களின் விலைகளை உயர்த்தி மக்களைச் சூறையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக….

பெட்ரோல் – டீசல்களின் விலைகளை உயர்த்தி மக்களைச் சூறையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக….

மத்திய அரசாங்கம் பெட்ரோல் – டீசல் விலைகளைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருப்பது, ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து வேலையிழப்பையும், வருமான இழப்பையும் எதிர்கொண்ட மக்களின் பிரச்சனைகளுக்கு மேலும் சுமைகளைக் கொண்டு வந்திருக்கிறது.நாள்தோறும் பெட்ரோலின்...