கார்ப்பரேட்டுக்களுக்கு ஆதரவான- அதேநேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு எதிரான- இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கியமான தாக்குதல்களில் ஒன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund – EPF) வருமானத்திற்கும் வரி விதிக்கப்பட்டதாகும்.அதாவது ஒரு ஆண்டில்...