DIRECTOR (HR) மற்றும் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு ஆகியோருக்கு இடையே 23.02.2021 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. Loading... Taking too long? Reload document | Open in new...
கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற IDA முடக்க வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் தீர்ப்பு BSNL ஊழியர் சங்கத்திற்கு சாதகமாகவே வரும் என்பதை அரசு உதவி தலைமை வழக்கறிஞர் புரிந்துக் கொண்டார். எனவே, அவருடைய வழிகாட்டுதல் அடிப்படையில், IDA முடக்கம் ஊழியர்களுக்கு...