பொதுத்துறை வங்கிகளில் மக்களின் சேமிப்பு ரூ.145 லட்சம் கோடி உள்ளது…. வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கம் தகவல்….

பொதுத்துறை வங்கிகளில் மக்களின் சேமிப்பு ரூ.145 லட்சம் கோடி உள்ளது…. வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கம் தகவல்….

வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு 51 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது பொதுத்துறை வங்கிகளில் மக்களின் சேமிப்பு ரூ.145 லட்சம் கோடி உள்ளது. பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்பட்டு வந்த சேமிப்பு  தனியார்வசமாகி...