சமையல் எரிவாயு விலை மூன்றே மாதங்களில்  + 225

சமையல் எரிவாயு விலை மூன்றே மாதங்களில் + 225

2014ஆம் ஆண்டு 414 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று இரண்டு மடங்குக்கு அதிகமாக அதிகரித்து 857 ரூபாய்க்கு எகிறியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் எரிவாயு சிலிண்டர் விலை 225 ரூபாய் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது வெற்று விளம்பரங்களுக்கு...