துறைமுகங்கள் ‘மேம்பாடு’ தனியாருக்கு தாராளம்… கடல்சார் மாநாட்டில் பிரதமர் மோடி தகவல்…..

துறைமுகங்கள் ‘மேம்பாடு’ தனியாருக்கு தாராளம்… கடல்சார் மாநாட்டில் பிரதமர் மோடி தகவல்…..

நாட்டிலுள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்காக வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் சுமார் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய கடல்சார்  மாநாடு தில்லியில் செவ்வாயன்று நடைபெற்றது. அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமா் மோடி...