இந்தியப் பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்… ஒரு கணம் கூட நீங்கள் பதவியில் நீடிக்கக் கூடாது… பாலியல் வன்கொடுமைகளை சமரசப்படுத்தி, சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறீர்களா?

இந்தியப் பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்… ஒரு கணம் கூட நீங்கள் பதவியில் நீடிக்கக் கூடாது… பாலியல் வன்கொடுமைகளை சமரசப்படுத்தி, சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறீர்களா?

பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படவரிடமே ‘அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளமுடியுமா’ என்று கேட்டதற்காக இந்திய தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உரிமை ஆர்வலர்கள்,...