விவசாயிகள் எழுச்சியின் 100வது நாள்….

விவசாயிகள் எழுச்சியின் 100வது நாள்….

மோடி அரசின் மூன்று கொடிய வேளாண்சட்டங்களை முற்றாக ரத்துசெய்ய வலியுறுத்தியும், விவசாயிகள் விரோத மின்சாரச் சட்டத்தை எதிர்த்தும் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு  நடைபெற்று வரும் வரலாறு காணாத விவசாயிகள்எழுச்சி, மார்ச் 6 (இன்று) நூறாவது நாளை எட்டுகிறது. இதையொட்டி...