விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு…. நிதித்துறை நிர்வாக இயக்குநரை 6 மணி நேரம் சிறைப்பிடித்து தொழிலாளர்கள் எதிர்ப்பு….

விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு…. நிதித்துறை நிர்வாக இயக்குநரை 6 மணி நேரம் சிறைப்பிடித்து தொழிலாளர்கள் எதிர்ப்பு….

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்திலுள்ள பொதுத்துறை உருக்காலையை (Visakhapatnam Steel Plant – VSP) தனியார்மயமாக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக, தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். 2020-21 நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில்...