BSNL ஊழியர் சங்கத்தின் 20ஆவது அமைப்பு தினத்தில் செங்கொடி ஏற்றி ஒரு வார கால “BSNLஐ பாதுகாப்போம்” பிரச்சார இயக்கத்தினை நடத்துவோம்!!!

BSNL ஊழியர் சங்கத்தின் 20ஆவது அமைப்பு தினத்தில் செங்கொடி ஏற்றி ஒரு வார கால “BSNLஐ பாதுகாப்போம்” பிரச்சார இயக்கத்தினை நடத்துவோம்!!!

2021, மார் 22ஆம் தேதி BSNL ஊழியர் சங்கம் தனது 20ஆவது அமைப்பு தினத்தை கொண்டாடுகிறது. அந்த சமயத்தில், பொது மக்கள் மத்தியில் ‘BSNLஐ பாதுகாப்போம்’ என்கிற பிரச்சார இயக்கத்தை ஒரு வார காலம் நடத்துவது எனவும், சென்னையில் கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவு...