BSNL ஊழியர் சங்கத்தின் 20 வது அமைப்பு தினம்

BSNL ஊழியர் சங்கத்தின் 20 வது அமைப்பு தினம்

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். சங்கத்தின் 20 வது அமைப்பு தினத்தை இன்று 22-03-21 சிறப்பாக கொண்டாட அகில இந்திய சங்கம் அறைகூவல் விட்டுள்ளது. அதன் படி இன்று முதல் ஒருவார காலம் தெருமுனைக் கூட்டம்,கொடியேற்றுதல் பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதால்...