தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். சங்கத்தின் 20 வது அமைப்பு தினத்தை இன்று 22-03-21 சிறப்பாக கொண்டாட அகில இந்திய சங்கம் அறைகூவல் விட்டுள்ளது. அதன் படி இன்று முதல் ஒருவார காலம் தெருமுனைக் கூட்டம்,கொடியேற்றுதல் பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் அனைத்து தோழர்களும் தங்கள் பகுதிகளில் இந்த பணிகளை சிறப்பாக செய்திட மாவட்டச் சங்கத்தின் சார்பாக கேட்டிக்கொள்ளப்படுகிறது.