BUISNESS AREA மட்டத்தில் அல்லாமல், SSA மட்டத்தில் மருத்துவ பில்கள் தீர்வு காணப்பட வேண்டும் என CMD BSNL க்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்

BUISNESS AREA மட்டத்தில் அல்லாமல், SSA மட்டத்தில் மருத்துவ பில்கள் தீர்வு காணப்பட வேண்டும் என CMD BSNL க்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்

கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி, BUSINESS AREA ஒருங்கிணைக்கப்பட்ட பின், ஊழியர்களின் மருத்துவ பில்கள் அனைத்தும், BUSINESS AREA மட்டங்களிலேயே தீர்வு காணப்படுகிறது. பல சமயங்களில், அலுவலகங்களிலேயே மருத்துவ பில்கள் தேங்கி விடுவதால், சம்பந்தப்பட்ட ஊழியர், BUSINESS AREA...