வேளாண் சட்டங்களை எரித்து ஹோலி கொண்டாட்டம்… திருவிழாக்களை போராட்டக்களமாக மாற்றும் விவசாயிகள்….

வேளாண் சட்டங்களை எரித்து ஹோலி கொண்டாட்டம்… திருவிழாக்களை போராட்டக்களமாக மாற்றும் விவசாயிகள்….

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக- மத்திய பாஜக அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக இந்திய விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் தில்லியின் மூன்று முக் கிய எல்லைகளை முற்றுகையிட்டு 125 நாட்களாக விவசாயிகள்...