‘பெல்’ ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் நிறுவ செலவு வெறும் ரூ.3.50 கோடி தான்….. உடனடித் தேவை தில்லியின் உத்தரவு தான்….

‘பெல்’ ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் நிறுவ செலவு வெறும் ரூ.3.50 கோடி தான்….. உடனடித் தேவை தில்லியின் உத்தரவு தான்….

திருச்சிராப்பள்ளி பிஎச்இஎல் (பெல் – BHEL) நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவது சாத்தியமானதுதான். தொழிலாளர் பலம்,பொறியாளர்களின் திறமை, அறிவுசார் சொத்துரிமை இவற்றைப் பயன்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்து இந்த நிறுவனத்தால்  பல ஆயிரக்கணக்கான உயிர்களைக்...
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மருத்துவ முன் பணம் வழங்குவதற்கான உத்தரவை DIRECTOR(HR) வெளியிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மருத்துவ முன் பணம் வழங்குவதற்கான உத்தரவை DIRECTOR(HR) வெளியிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு, மருத்துவ முன்பணம் வழங்குவதற்கான உத்தரவை DIRECTOR(HR) வெள்யிட்டுள்ளார். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள, தனிமை படுத்தப்பட்ட படுக்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், வெண்டிலேட்டர்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு அவசர மருத்துவ முன்பணம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்க வேண்டுமென DIRECTOR (HR) அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு அவசர மருத்துவ முன்பணம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்க வேண்டுமென DIRECTOR (HR) அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்

நாடுமுழுவதும் கொரோனா பெருந்தொற்று கடுமையாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 3.5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயால், BSNL ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் கூட பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா நோயாளிகளுக்கு அரசு...
30-04-2021அன்று BSNLEUTNC முகநூல் பக்கத்தில் மேதின சிறப்பு நேரலை

30-04-2021அன்று BSNLEUTNC முகநூல் பக்கத்தில் மேதின சிறப்பு நேரலை

30-04-2021 அன்று இரவு 8 மணிக்கு நமது முகநூல் பக்கத்தின் மேதின சிறப்பு நேரலையில் CITU தேசிய செயலாளர் தோழர் R.கருமலையான் பேருரை நிகழ்த்தவுள்ளார். அவரது உரைகேட்க முகநூல்பக்கத்தில் இணைந்திடுங்கள்...