சிறுசேமிப்பு வட்டி விவகாரத்தில் பணிந்தது மோடி அரசு…. 2021 மார்ச் காலாண்டு வட்டி விகிதங்கள் அப்படியே தொடரும் என அறிவிப்பு…..

சிறுசேமிப்பு வட்டி விவகாரத்தில் பணிந்தது மோடி அரசு…. 2021 மார்ச் காலாண்டு வட்டி விகிதங்கள் அப்படியே தொடரும் என அறிவிப்பு…..

பொது வருங்கால வைப்பு நிதிஉள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, காலாண்டுஅடிப்படையில் மாற்றம் செய்ய முடிவெடுத்த மோடி அரசு, நடப்பு 2021-22நிதியாண்டின் முதல் காலாண்டிற் கான வட்டி விகிதத்தை மார்ச் 31 அன்று வெளியிட்டது.இதில், அனைத்து சிறுசேமிப்பு...