தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இனி இடஒதுக்கீடு கிடையாது… யாருக்கும் வேலைதர சொல்ல மாட்டோம் என்று முதலாளிகளிடம் மோடி அரசு உத்தரவாதம்….

தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இனி இடஒதுக்கீடு கிடையாது… யாருக்கும் வேலைதர சொல்ல மாட்டோம் என்று முதலாளிகளிடம் மோடி அரசு உத்தரவாதம்….

அரசுப் பொதுத்துறை நிறுவனங் களை கைப்பற்றும் தனியார் முதலாளிகள், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று மோடி அரசு உத்தரவாதம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு...