தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்துசெய்…. அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கிடு….. மே தினத்தில் சபதம் ஏற்க மத்தியத் தொழிற்சங்கங்கள்- அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அறைகூவல்….

தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்துசெய்…. அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கிடு….. மே தினத்தில் சபதம் ஏற்க மத்தியத் தொழிற்சங்கங்கள்- அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அறைகூவல்….

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்டங்களையும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக போட வேண்டும்என்றும், விவசாய...