தமிழகம் தலைநிமிர்கிறது…. கேரளம் வழிகாட்டுகிறது….

தமிழகம் தலைநிமிர்கிறது…. கேரளம் வழிகாட்டுகிறது….

தமிழகம், கேரளம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.   மொத்தமாக பார்க்கும்போது மதவெறி பாஜகவுக்குஎதிராக இந்தத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது.தமிழகத்தில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியை துடைத்தெறிந்து...