தடுப்பூசி அரசியல்….

தடுப்பூசி அரசியல்….

இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மத்திய அரசின் கடமை, ஒரே ஊசிக்கு ஏன் மூன்று வகையான விலை. தடுப்பூசி உற்பத்தியில் தனியார் ஆதிக்கத்தை தவிர்க்க தவறியதுஏன்? என்று உச்சநீதிமன்றம் மோடி அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. ஆனாலும் கூட இந்த விசயத்தில் மோடி...