ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேர் பணி நிரந்தரம்….

ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேர் பணி நிரந்தரம்….

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டுகளில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,212 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள்,...