நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக,  மக்கள்- ஊழியர்கள் அதிக அளவு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நேரத்தில் சாலைவோர Sim sales ஐ நிறுத்திவைக்க மாவட்டநிர்வாகத்திற்கு மாவட்டசங்கத்தின் சாா்பாக கடிதம் கொடுக்கப்பட்டது.