30-04-2021 அன்று இரவு 8 மணிக்கு நமது முகநூல் பக்கத்தின் மேதின சிறப்பு நேரலையில் CITU தேசிய செயலாளர் தோழர் R.கருமலையான் பேருரை நிகழ்த்தவுள்ளார். அவரது உரைகேட்க முகநூல்பக்கத்தில் இணைந்திடுங்கள்