மத்திய சங்கங்கள் அறைகூவல்: 23-09-20 ஆர்ப்பாட்டம்

இன்று 23-9-20 மதியம் நாகர்கோவில் GM அலுவலக முன் மதியஉணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் மத்திய மோடி அரசு கடுமையான...

தொழிலாளர்களை இனி இஷ்டத்திற்கு வேலையை விட்டு அனுப்பலாம்… கார்ப்பரேட் நண்பர்களை திருப்திப்படுத்த மோடி அரசு கொண்டு வரும் புதிய மசோதா தாக்கல்

முந்நூறுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், அவர்கள் இஷ்டத்திற்கு தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு பேர்களை வேண்டுமானாலும் வேலையை விட்டு அனுப்பும் வகையில்,...

ராஜஸ்தானில் ரோட்டுக்கு வந்த விவசாயிகள்

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காவு வாங்கும் புதிய சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநில ஹனுமான் நகரில் முற்றுகையிட்டுள்ள அன்னதாதாக்கள் செப்டம்பர் 25.... விவசாயிகளின்...
மத்திய சங்கங்கள் அறைகூவல்: 23-09-20 ஆர்ப்பாட்டம்

மத்திய சங்கங்கள் அறைகூவல்: 23-09-20 ஆர்ப்பாட்டம்

இன்று 23-9-20 மதியம் நாகர்கோவில் GM அலுவலக முன் மதியஉணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் மத்திய மோடி அரசு கடுமையான தாக்குதலை தொடுத்து வருகின்றது. அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் அனைவரையும், தேச துரோகி...

read more
தொழிலாளர்களை இனி இஷ்டத்திற்கு வேலையை விட்டு அனுப்பலாம்… கார்ப்பரேட் நண்பர்களை திருப்திப்படுத்த மோடி அரசு கொண்டு வரும் புதிய மசோதா தாக்கல்

தொழிலாளர்களை இனி இஷ்டத்திற்கு வேலையை விட்டு அனுப்பலாம்… கார்ப்பரேட் நண்பர்களை திருப்திப்படுத்த மோடி அரசு கொண்டு வரும் புதிய மசோதா தாக்கல்

முந்நூறுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், அவர்கள் இஷ்டத்திற்கு தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு பேர்களை வேண்டுமானாலும் வேலையை விட்டு அனுப்பும் வகையில், தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்தியபாஜக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.அதாவது,...

read more
ராஜஸ்தானில் ரோட்டுக்கு வந்த விவசாயிகள்

ராஜஸ்தானில் ரோட்டுக்கு வந்த விவசாயிகள்

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காவு வாங்கும் புதிய சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநில ஹனுமான் நகரில் முற்றுகையிட்டுள்ள அன்னதாதாக்கள் செப்டம்பர் 25.... விவசாயிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பியக்கத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் ஆதரவு அகில இந்திய விவசாய சங்கங்களின்...

read more
கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் கபசுர குடிநீர்…. சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் கபசுர குடிநீர்…. சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்வியும் அமைச்சர் அளித்த பதிலின் முழுவிபரம் வருமாறு:  கொரோனா சிகிச்சையில் தமிழகத்தில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய ஆயுஷ் துறை அதில் எந்தெந்த ஆய்வு நடவடிக்கைகள் எடுத்து...

read more
செப்டம்பர் 19 தியாகிகள் தின நேரலை

செப்டம்பர் 19 தியாகிகள் தின நேரலை

செப்டம்பர் 19 தியாகிகள் தினத்தை முன்னிட்டு நம்து முகநூல் பக்கத்தில் 19-09-20 அன்று இரவு 8.மணிக்கு நேரலையில் BSNLஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P. அபிமன்யு சிறப்புரை...

read more
ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்… ஜேஎன்யு மாணவர் உமர் காலித் வேண்டுகோள்

ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்… ஜேஎன்யு மாணவர் உமர் காலித் வேண்டுகோள்

2020 பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி வன் முறை தொடர்பாக, மாணவர் உமர் காலித்தை, தில்லி காவல்துறையானது, கடந்த ஞாயிறன்று சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (The Unlawful Activities Prevention Act- UAPA) கைது செய்தது. தற்போது அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில்...

read more
உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

உடனடியாக ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், மீண்டும் CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஊழியர்களை போராட்டங்களுக்கு திரட்டப்பட்ட பின்னர் தான், நிர்வாகம் ஊதியம் வழங்க முன்வருகிறது என்பதையும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்...

read more
இதோ அரசின் வாக்குமூலம்… எல்.ஐ.சி ஓர் நிதிமூலம்… சு. வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் பதில்

இதோ அரசின் வாக்குமூலம்… எல்.ஐ.சி ஓர் நிதிமூலம்… சு. வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் பதில்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்   (எல்ஐசி) கடந்த 4 ஆண்டுகளில்  ரூ .33000 கோடிகளை நெடுஞ்சாலைத்  திட்டங்களுக்காகதந்துள்ளது என நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் அனுராக் தாகூர் பதில்  அளித்துள்ளார். “பாரத்மாலா” மத்திய அரசு அறிவித்த பாரத் மாலா பரியோஜனா திட்டத்திற்கான...

read more
நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை.. கிரிசில், மூடிஸ் போன்ற கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்களும் கூறுகின்றன…

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை.. கிரிசில், மூடிஸ் போன்ற கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்களும் கூறுகின்றன…

தொழில்துறை உற்பத்தி  குறியீடு 10.4% சரிவு..! இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி விகிதம் 2019 ஜூலையில் 4.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், இதுவே 2020 ஜூலையில் 10.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.சுரங்கம் மற்றும் மின்சார உற்பத்திக் குறியீடு முறையே 13 சதவிகிதம்...

read more
காணொளி காட்சி மூலம் நடைபெற்ற BSNLஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.

காணொளி காட்சி மூலம் நடைபெற்ற BSNLஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.

BSNL ஊழியர் சங்கத்தின் இரண்டு நாட்கள் மத்திய செயற்குழு, காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. மொத்தமுள்ள 56 மத்திய செயற்குழு உறுப்பினர்களில் 53 தோழர்கள் பங்கேற்றனர். அதில் 48 தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். வலைத்தள பிரச்சனைகள் காரணமாக மற்ற தோழர்கள் கலந்துக் கொள்ள...

read more
20% ஐஆர்சிடிசி பங்குகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசு… வங்கிகள் மூலம் விற்பனைக்கான நடவடிக்கைகளைத் துவங்கியது

20% ஐஆர்சிடிசி பங்குகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசு… வங்கிகள் மூலம் விற்பனைக்கான நடவடிக்கைகளைத் துவங்கியது

பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி-யின் (IRCTC) 15 முதல் 20 சதவிகித பங்குகளை ‘ஆபர் பார் சேல்’ என்ற சலுகையுடன் தனியாருக்கு விற்க மத்திய பாஜகஅரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை பிரிவு வர்த்தக வங்கிகளின் விண்ணப்பங்களை செப்டம்பர் 10 முதல்...

read more
EPFO சரித்திரத்தில் இல்லாத ஒரு நிகழ்வு.. பிஎப் வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்.. மத்திய அரசு அதிரடி

EPFO சரித்திரத்தில் இல்லாத ஒரு நிகழ்வு.. பிஎப் வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்.. மத்திய அரசு அதிரடி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) தொழிலாளர்களுக்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 8.5% வட்டி விகிதத்தை இரண்டு தவணையாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் வருவாய் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது....

read more
2020 அக்டோபர் 1 ஆம் தேதி ஒரு கருப்பு தினமாக கொண்டாட AUAB முடிவு செய்துள்ளது.

2020 அக்டோபர் 1 ஆம் தேதி ஒரு கருப்பு தினமாக கொண்டாட AUAB முடிவு செய்துள்ளது.

AUAB 01.10.2020 அன்று கருப்பு தினத்தை கடைபிடிக்க முடிவு செய்கிறது. பிஎஸ்என்எல்லின் 4 ஜி டெண்டரை ரத்து செய்தது பிஎஸ்என்எல் நிறுவனத்தின்புத்தாக்கத்திற்கு மிகப் பெரிய அடியாகும்.                            சதித்திட்டத்தின் விளைவாக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது...

read more
இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புக்கான சூழல் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மேன்பவர் குரூப் என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில் இந்திய நிறுவனங்கள் இந்த ஆண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் சூழலில் இல்லை எனத் தெரிய...

read more

சிந்தனைகள்

Archives

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930