நாகர்கோவில் மாவட்டத்தில் BTS பராமரிப்பதில் சிறப்பாக பணியாற்றிய BSNLEU நாகர்கோவில் மாவட்ட துணைத்தலைவர் தோழர் K. காளியப்பன் JE IM அவர்களுக்கு  நாகர்கோவில் PGM விருது வழங்கினார். தோழர் K. காளியப்பன் பணிசிறக்க மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.