இலாகா தேர்வுகளை ONLINEல் நடத்த கார்ப்பரேட் அலுவலகம் முன்மொழிவு

இலாகா தேர்வுகளை ONLINEல் நடத்த கார்ப்பரேட் அலுவலகம் முன்மொழிவு

இலாகா தேர்வுகளை ONLINEல் நடத்த கார்ப்பரேட் அலுவலகத்தின் RECRUITMENT பிரிவு, ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளது. இதன் மீதான தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு, அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது. ஒரு NON EXECUTIVE...
மார்ச் 18-இல் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்… நாட்டு மக்களின் சேமிப்பு ரூ.32 லட்சம் கோடியை அந்நியர்களுக்கு கொடுக்கத் துடிக்கும் மத்திய அரசு….

மார்ச் 18-இல் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்… நாட்டு மக்களின் சேமிப்பு ரூ.32 லட்சம் கோடியை அந்நியர்களுக்கு கொடுக்கத் துடிக்கும் மத்திய அரசு….

மத்திய அரசு இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது,  தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை அந்நிய முதலாளிகள் உரிமை கொண்டாட அனுமதிப்பது என்பதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை.உள்நாட்டு சேமிப்பை கையாள அந்நிய மூலதனத்திற்கு...
எளிய மக்கள் உள்ளங்களில் எரிமலையை உருவாக்காதீர்…

எளிய மக்கள் உள்ளங்களில் எரிமலையை உருவாக்காதீர்…

கடந்த டிசம்பர் மாதத்தில் மானியமில்லாத சிலிண்டர் விலை இரண்டுமுறை தலா ரூ.50வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இம்மாதத்தில் கடந்த 4ஆம் தேதி ரூ.25 ம், 15ஆம் தேதி ரூ.50 ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியாக கடந்தமூன்று மாதங்களில் 175 ரூபாயை உயர்த்தி வீடுகளில் எரியும்...
GTI பாலிசிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது

GTI பாலிசிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது

GTI பாலிசிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19.02.2021 என மாற்றப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி மிகுதியான நபர்களை விண்ணப்பிக்க செய்ய மத்திய சங்கம் அறைகூவல்...
தில்லியில் 81-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்…

தில்லியில் 81-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்…

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யகோரி தில்லியில் 81-வது நாளாக ஞாயிறன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் கம்பெனிகள்  ஆதாயம் பெறும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து...