2019, நவம்பர் 20 முதல் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைப்பு

2019, நவம்பர் 20 முதல் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைப்பு

நேற்றைய தினம் (18.11.2019) AUAB மற்றும் Director (HR)  ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவுகள் திருப்திகரமாக இல்லை. அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்பது தான் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வாக்குறுதி. நவம்பர் மாத ஊதியம் எப்போது? பதிலேதும் இல்லை....
19-11-2019 நடைபெற்ற மாவட்டச் செயற்குழு கூட்டம்

19-11-2019 நடைபெற்ற மாவட்டச் செயற்குழு கூட்டம்

மாவட்டத்தலைவர் தோழர் K.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சங்க அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயற்குழுவில் BSNL CCWF அகில இந்திய துணைபொதுச்செயலாளர் தோழர் C.பழனிச்சாமி கலந்து கொண்டார். மாவட்ட துணைத்தலைவர்கள் தோழர்...
விருப்ப ஓய்வு திட்டம் தொடர்பாக:

விருப்ப ஓய்வு திட்டம் தொடர்பாக:

1)   BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்தின் நோக்கம் தொடர்பாக யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.  இது ஊழியர்களின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டதல்ல.  ஆனால், தனியார் மயமாக்க வேண்டும் என்பதன் தயாரிப்பு பணியாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டமே. VSNL, ITDC hotels,...
கேரளத்தில் தொலைதூர பேருந்திலும் பெண் ஓட்டுநர்

கேரளத்தில் தொலைதூர பேருந்திலும் பெண் ஓட்டுநர்

பெரும்பாவூரிலிருந்து காலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் புறப் படும் கேரள அரசின் சூப்பர் பாஸ்ட் பேருந்தில் இடம்பிடித்த பயணி களுக்கு ஆச்சரியமும் அச்சமும் கலந்த ஒரு அனுபவம். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தது ஒரு பெண் என்பதே அதற்கு காரணம். நிலையத்திலிருந்து பேருந்து மெது வாக...
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையின்மையின் கொடூரம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையின்மையின் கொடூரம்

புதுதில்லி, நவ.9- அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழ கத்தின் ‘நிலையான வேலை வாய்ப்புக்கான மையம்’, அண்மை யில் ‘இந்தியாவின் வேலை வாய்ப்புப் பிரச்சனை’என்ற தலைப்பிலான அறிக்கையில், வேலை உருவாக்கம், வேலை யின்மை குறித்த விவரங்களை வெளி யிட்டிருந்தது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு,...

BSNL Employees Union Nagercoil