பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான கலால் வரிகள் உயர்வு என்பது, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி அடைந்திருக்கும் சமயத்தில் வந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலின் அடிப்படை விலை 2014இல் ரூ. 47.12 ஆகவும், 2021இல் ரூ.29.34 ஆகவும், அதாவது...
BSNL ஊழியர்களுக்கு மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. IDA முடக்கம், அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கு...
உண்ணாவிரத போராட்டத்தை தடை செய்வது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி எண் 19(1)(b)ல் வழங்கப்பட்டுள்ள கூட்டம் கூடும் உரிமையை மீறும் செயலாகும்- BSNL CMD க்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்...
BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் இன்று (17.02.2021) காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. 16.02.2021 அன்று Dy.CLC(C) நடத்திய சமரச பேச்சு வார்த்தை தொடர்பாக அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த சமரச பேச்சு வார்த்தையில் நிர்வாகத்தின்...
மத்திய அரசு , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக குறைத்து, தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டிலும் இபிஎப்ஓ சேமிப்புக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க மோடி அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள்...