நெருக்கடியில் ஏர்டெல்! அதென்ன AGR dues?

நெருக்கடியில் ஏர்டெல்! அதென்ன AGR dues?

கடந்த அக்டோபர் 2019-ல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை ஏற்று பணத்தை செலுத்துவதா, வேண்டாமா என என சில பல கட்ட பேச்சு வார்த்தைகள், சட்ட...
வோடஃபோன் ஐடியா இழப்பு ரூ.6,438 கோடியாக அதிகரிப்பு

வோடஃபோன் ஐடியா இழப்பு ரூ.6,438 கோடியாக அதிகரிப்பு

தொலைத்தொடா்புச் சேவையில் ஈடுபட்டு வரும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.6,438.8 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின்...
இரண்டு மாத ஊதியம் வராததால் தோழர் ரமேஷ்வர் குமார் சோந்தியா ATT ஜபல்பூர் தற்கொலை

இரண்டு மாத ஊதியம் வராததால் தோழர் ரமேஷ்வர் குமார் சோந்தியா ATT ஜபல்பூர் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் ATTஆக பணி புரியும் தோழர் ரமேஷ்வர் குமார் சோந்தியா, 13.02.2020 அன்று தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக ஊதியம் வராததால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை, அவரால் சமாளிக்க...
மனித வள[DIRECTOR(HR)] இயக்குனருடன் சந்திப்பு

மனித வள[DIRECTOR(HR)] இயக்குனருடன் சந்திப்பு

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும், தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களும் 12.02.2020 அன்று திரு அர்விந்த் வட்னேகர் DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, கீழ்கண்ட பிரச்சனைகளை விவாதித்தனர்:- 1) 26.05.2019 அன்று நடைபெற்ற JTO LICE தேர்வில் பல...
BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைப்பது

BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைப்பது

BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயல்பாடுகளை, 11.02.2020 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டம் விவாதித்தது. இந்தக் குழுவின் ஒரு சில உறுப்பினர்கள் ஏற்கனவே வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு பெற்று விட்டனர். இத்துடன் சில உறுப்பினர்கள்...
13 & 14.02.2020 ஆகிய தேதிகளில் மாநில தலைமை பொதுமேலாளர்களின் முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது.

13 & 14.02.2020 ஆகிய தேதிகளில் மாநில தலைமை பொதுமேலாளர்களின் முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது.

2020, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாநில தலைமை பொதுமேலாளர்களின் கூட்டத்தை (HOCC) BSNL நிர்வாகம் நடத்துகிறது. இது, விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்டு, சுமார் 80,000 ஊழியர்கள் வெளியேறிய பின்பு நடைபெறும் முதல் HOCC கூட்டமாகும். இது ஒரு முக்கியமான கூட்டம்....

BSNL Employees Union Nagercoil