மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை எரித்து தசரா கொண்டாட்டம்… இந்தியாவின் உண்மையான ராவணன்கள் இவர்கள்தான் என்று பஞ்சாப் விவசாயிகள் முழக்கம்..

மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை எரித்து தசரா கொண்டாட்டம்… இந்தியாவின் உண்மையான ராவணன்கள் இவர்கள்தான் என்று பஞ்சாப் விவசாயிகள் முழக்கம்..

பஞ்சாப் மாநிலத்தில் ராவணனுக்குப் பதில், மோடி, அம்பானி, அதானி உருவபொம்மைகள் எரித்து,தசரா கொண்டாடப்பட்ட சம்பவங் கள் அரங்கேறியுள்ளன. தசரா பண்டிகையின் நிறைவாக, ராவணனின் உருவபொம்மையை எரிப்பது வட இந்தியாவில் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.அதாவது, ராவணன் என்பவனை தீமையின்...
மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் BSNLன் மொபைல் சேவைகளை பயன்படுத்த உத்தரவிட தொலை தொடர்பு அமைச்சருக்கு BSNLEU கடிதம்

மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் BSNLன் மொபைல் சேவைகளை பயன்படுத்த உத்தரவிட தொலை தொடர்பு அமைச்சருக்கு BSNLEU கடிதம்

மத்திய மாநில அரசாங்கங்கள், தங்களது அலுவலகங்களிலும், அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களிலும் BSNLன் லேண்ட்லைன், ப்ராட்பேண்ட் மற்றும் LEASED LINEகளை பயன்படுத்த வேண்டுமென சமீபத்தில், தொலை தொடர்பு துறை கடிதங்களை எழுதியுள்ளது. ஆனால் BSNL வழங்கி வரும் மொபைல் சேவைகளை அந்த...
16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்காக பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கிய போதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 15% சம்பளம் கூட கிடைக்க பெறவில்லை.. 22.09.2020 அன்று நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் பில் தொகைக்கான பணத்தை நிர்வாகம் தயாராக...
இந்திய தொழிற்சங்க தலைவர்களிடையே WFTU பொதுச்செயலர் உரை நிகழ்த்துகிறார்

இந்திய தொழிற்சங்க தலைவர்களிடையே WFTU பொதுச்செயலர் உரை நிகழ்த்துகிறார்

தொழிற்சங்கங்களின் உலக சம்மேளனமான WFTUவின் பொதுச்செயலர், தோழர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் அவர்கள் நாளை (14.10.2020) பிற்பகல் 2 மணிக்கு, WFTUவில் இணைந்துள்ள இந்திய தொழிற்சங்க தலைவர்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார். இதில் நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களும் பங்கேற்க உள்ளார்....
23-09-20 அன்று நடைபெற்ற ஆர்ப்பட்டம்

23-09-20 அன்று நடைபெற்ற ஆர்ப்பட்டம்

          மத்திய அரச அமல்படுத்தும் நாசகர தொழிலாளர் விரோத , பொதுத்துறைகளை சூரையாடும்,மக்கள்விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் அறை கூவலின் ஒருபகுதியாக நாகர்கோவில் BSNL ஊழியர்கள் சங்கம் சார்பாக மாவட்டத்தலைவர் தோழர் K.ஜார்ஜ் அவர்கள்...
கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் கபசுர குடிநீர்…. சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் கபசுர குடிநீர்…. சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்வியும் அமைச்சர் அளித்த பதிலின் முழுவிபரம் வருமாறு:  கொரோனா சிகிச்சையில் தமிழகத்தில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய ஆயுஷ் துறை அதில் எந்தெந்த ஆய்வு நடவடிக்கைகள் எடுத்து...