BSNL ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருதி, முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNL கடிதம் எழுதியுள்ளது.

BSNL ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருதி, முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNL கடிதம் எழுதியுள்ளது.

தொலை தொடர்பு பணிகளை, அத்தியாவசிய பணியாக அரசு அறிவித்துள்ளது. எனவே, BSNLன் களப்பணியாளர்கள், ஊரடங்கு காலத்திலும் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 50% பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வரவேண்டும் என அரசு அறிவித்த போதிலும், CSCயில் பணியாற்றும் ஊழியர்கள்,...
உயிருக்கு விலையா?  (தனியார் மருத்துவமனைகளின் அட்டூழியம்)

உயிருக்கு விலையா? (தனியார் மருத்துவமனைகளின் அட்டூழியம்)

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசால் ஏற்கெனவே கட்டணம்...
கொரோனா காலத்தில், கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தை அதிகரித்துக் கொண்டார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில், கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தை அதிகரித்துக் கொண்டார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், அமெரிக்காவில், கோடீஸ்வரர்கள் அபரிமிதமாக தங்கள் சொத்துக்களை அதிகரித்துக் கொண்டுள்ளனர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த பெருந்தொற்று காலத்தில், நடுத்தர வர்க்கம் உள்ளிட்ட 2 கோடி தொழிலாளர்கள், தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்று...
தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்துசெய்…. அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கிடு….. மே தினத்தில் சபதம் ஏற்க மத்தியத் தொழிற்சங்கங்கள்- அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அறைகூவல்….

தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்துசெய்…. அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கிடு….. மே தினத்தில் சபதம் ஏற்க மத்தியத் தொழிற்சங்கங்கள்- அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அறைகூவல்….

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்டங்களையும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக போட வேண்டும்என்றும், விவசாய...

ராஜஸ்தானில் ரூ. 100-ஐ தொட்டது பிராண்டட் பெட்ரோல் விலை….

சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகள் குறைவதில்லை. கச்சா எண்ணெய் விலை, சுத்திகரிப்பு செலவினங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம் ஆகியவற்றைத் தாண்டி, மத்திய – மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கலால் மற்றும்...