2019, நவம்பர் 20 முதல் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைப்பு

நேற்றைய தினம் (18.11.2019) AUAB மற்றும் Director (HR)  ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவுகள் திருப்திகரமாக இல்லை. அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும்...

19-11-2019 நடைபெற்ற மாவட்டச் செயற்குழு கூட்டம்

மாவட்டத்தலைவர் தோழர் K.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சங்க அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயற்குழுவில் BSNL CCWF அகில...

விருப்ப ஓய்வு திட்டம் தொடர்பாக:

1)   BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்தின் நோக்கம் தொடர்பாக யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.  இது ஊழியர்களின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டதல்ல.  ஆனால், தனியார் மயமாக்க வேண்டும்...

தமிழ்மாநில AUABகூட்டம்

அகில இந்திய AUAB அறை கூவலின்படி, நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை மாநில / மாவட்ட தலைநகரங்களில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக...
3 நாட்கள் தொடர் உண்ணாவிரதகம்

3 நாட்கள் தொடர் உண்ணாவிரதகம்

ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநேரம் குறைப்பு/பணிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு, 10 மாதச்சம்பளம் கிடைக்கவில்லை, நாகர்கோவில் மாவட்ட நிர்வாகத்தின் தான் தோன்றித்தனத்தை கண்டித்து 06-11-2019 முதல் 08-11-2019 வரை மூன்று நாட்கள் உண்ணாவிரதம் நடத்த இரண்டு மாவட்டச் சங்கங்களும்...

read more
3,400 வங்கிக் கிளைகள் மூடல்

3,400 வங்கிக் கிளைகள் மூடல்

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்- அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ள தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தபின், வங்கிகள்...

read more
BSNL புதுப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு – AUAB தலைவர்களிடம் மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார்.

BSNL புதுப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு – AUAB தலைவர்களிடம் மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார்.

மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் மற்றும் AUAB தலைவர்களுக்கும் இடையே சஞ்சார் பவனில் இன்று கூட்டம் நடைபெற்றது.மாண்புமிகு அமைச்சரைத் தவிர, தொலைத் தொடர்பு செயலாளர் ஸ்ரீ அன்ஷு பிரகாஷ், இணை செயலாளர் (Admin), DOT மற்றும் BSNL இயக்குநர் (HR) இயக்குநர்...

read more
AUAB கூட்டம் 06.11.2019 அன்று நடைபெற உள்ளது

AUAB கூட்டம் 06.11.2019 அன்று நடைபெற உள்ளது

06.11.2019 அன்று காலை 11:00 மணிக்கு AUAB ன் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் பி.எஸ்.என்.எல் எம்.எஸ் அலுவலகத்தில் நடைபெறும். கூட்டத்தில் பி.எஸ்.என்.எல் ன் புத்தாக்கம் குறித்து அமல்படுத்துதல், 2019 அக்டோபர் மாதத்திற்கு சம்பளம் வழங்காதது, 2019 மே முதல்...

read more
BSNL புதுப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு – AUAB தலைவர்களிடம் மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார்.

2019 அக்டோபர் மாதச் சம்பளத்தை உடனடியாக வழங்கவும் – BSNLEU சார்பாக CMDக்கு கடிதம்

அக்டோபர் மாதச் சம்பளம் நவம்பர் 04 ஆம் தேதி ஆகியும் இன்று வரை வழங்கப்படவில்லை. 2019 செப்டம்பருக்கான சம்பளம் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வழங்கப்பட்டது என்றும் அக்டோபர் சம்பளத்தை உடனடியாக வழங்குவதற்கான அவசரம் இல்லை என்றும் நிர்வாகம் மனநிறைவுடன் இருப்பதாக தெரிகிறது....

read more
வரலாறு காணா வேலையின்மை

வரலாறு காணா வேலையின்மை

எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற மகத்தான முழக்கத்துடன் 1980 நவம்பர் 3 அன்று லூதியானா நகரத்திலே உதய மான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தனது 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கிறது. வேலையின்மை கொடுமைக்கு எதிராகவே பிறந்தது இந்த மாபெரும் இயக்கம். நாடு...

read more
அமித்ஷாவின் மகனுக்கு ஆறு ஆண்டுகளில் 150 மடங்கு வருவாய் உயர்வு

அமித்ஷாவின் மகனுக்கு ஆறு ஆண்டுகளில் 150 மடங்கு வருவாய் உயர்வு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா வின் வருவாய் ஆறு ஆண்டுகளில் 150 மடங்கு அதிகரித்துள்ளது. ஜெய் ஷாவின் நிறுவனமான குசும் பின்செர்வ்-வின் நிர்வாகம் வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் அடிப்ப டையில் ‘தி காரவன்’ இதழ் செய்தி வெளி...

read more
AUAB கூட்டம் 06.11.2019 அன்று நடைபெற உள்ளது

மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் அவர்களை AUAB தலைவர்கள் 04-11-2019 அன்று சந்திக்க உள்ளனர்

மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத், பி.எஸ்.என்.எல் AUAB தலைவர்கள் 04.11.2019 அன்று மாலை 03:00 மணிக்கு சந்திக்கவுள்ளார். சமீபத்தில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல் இன் புத்தாக்கம் குறித்த முடிவுகள் விவாதத்தில் இடம்பெறும் என்று...

read more
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2011-12...

read more
BSNL புதுப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு – AUAB தலைவர்களிடம் மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார்.

VRS முற்றிலும் தன்னார்வமானது – VRSல் செல்ல ஊழியர்களை கட்டாயப்படுத்த நிர்வாகத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

BSNL மற்றும் MTNL ஆகியவற்றில் VRS செயல்படுத்துவது 23.10.2019 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்த புத்துயிர் தொகுப்பின் அம்சங்களில் ஒன்றாகும். மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் அதே நாளில் ஊடகவியலாளர்களுக்கு தகவல் அளித்தார், BSNL மற்றும் MTNL ல் VRS...

read more
நாடகத்தின் இறுதிகாட்சிகள்:  வெளியேறுகிறதா வோடஃபோன்?

நாடகத்தின் இறுதிகாட்சிகள்: வெளியேறுகிறதா வோடஃபோன்?

முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான வோடஃபோன் இந்தியாவை விட்டு வெளி யேற இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல் பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த வோடஃபோன், சென்ற ஆண்டு...

read more
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: சிஎம்ஐஇ தரவில் தகவல்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: சிஎம்ஐஇ தரவில் தகவல்

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5% அதிகரித்துள்ளது. இது 2016ம் ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. சிஎம்ஐஇ தரவுகளின் படி நகர்ப்புற...

read more
லத்தீன் அமெரிக்கா : இடதுசாரி வெற்றிப் பயணங்கள் முடிவதில்லை!

லத்தீன் அமெரிக்கா : இடதுசாரி வெற்றிப் பயணங்கள் முடிவதில்லை!

எப்போதும் மாற்றிச் சிந்திப்பது லத்தீன் அமெரிக்காவின் வழக்கம். தென்அமெரிக்கா விலும், மத்திய அமெரிக்காவிலும்  கரீபியன் கடல் அருகே சிறிதும் பெரிதுமாக 33 நாடுகளும் அவற்றின் 63 கோடி மக்களும் எப்போதும் உலகத்துக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளனர். அரசியல் என்றாலும்,...

read more
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி  நேரத்தில் புயலாக மாறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி யுள்ளது. இதனால் தமிழகத்தின் 22 மாவட்  டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய...

read more
கார்பரேட்கள், இந்திய நாட்டில் மலிந்து கிடக்கும் வேலையை அறுவடை செய்கிறது.10 மாத வேலைக்கு கிடைத்தது  ரூபாய் 1000/-

கார்பரேட்கள், இந்திய நாட்டில் மலிந்து கிடக்கும் வேலையை அறுவடை செய்கிறது.10 மாத வேலைக்கு கிடைத்தது ரூபாய் 1000/-

தோழா்களே! நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் ஒப்பந்தகாரராக இருக்கும் மல்லி ஒப்பந்தகாரர் நிறுவனத்திடமிருந்து 29 லட்சம் ரூபாய் பெற்றுள்ளாா். அதைப் போல் ஆளும் கட்சி ஆதரவு பெற்ற வசந்தம் ஒப்பந்தகாரர் 3லட்சம் ரூபாய் பெற்றுள்ளாா். ஆனால், இவா்கள் நமது தொழிலாளிக்கு மல்லி...

read more
விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளும் அடித்தட்டு மக்களுக்கு இல்லையா?-பா.லெனின்

விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளும் அடித்தட்டு மக்களுக்கு இல்லையா?-பா.லெனின்

புது வரலாறே, புறநானூறே, இனம் மறக்காதே, திமிராய் வா வா!’ என அறம் படத்தின் பாடல் வரிகளுக்கேற்ப மணப்பாறை வட்ட மக்களே முழுமையாய் அறியாத ஊராய் நடுகாட்டுப்பட்டி. ஒத்தயடி பாதையும், சில நேரம் மட்டும் வரும் பேருந்தும், கையால் தகரத்தில் எழுதிய நடுகாட்டு பட்டி பேருந்து...

read more
BSNL புதுப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு – AUAB தலைவர்களிடம் மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார்.

VRSக்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்ய DOT குழு அமைக்கிறது

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றில் வி.ஆர்.எஸ்ஸை செயல்படுத்த 23.10.2019 அன்று அமைச்சரவை எடுத்த முடிவின் விளைவாக, விருப்ப ஓய்வூதிய திட்டத்திற்கான பொதுவான நிபந்தனைகள், விதிகள் மற்றும் துணை சட்டங்களை இறுதி செய்வதற்காக DOT ஒரு குழுவை அமைத்துள்ளது.DOTயின்...

read more

சிந்தனைகள்

Archives

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

BSNL Employees Union Nagercoil